நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது... பிரகாச வில்லன் நடிகரு வர்ற வாய்ப்பையெல்லாம் கெட்டியா பிடிச்சிக்கிறாராம்... பிடிச்சிக்...
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...
பிரகாச வில்லன் நடிகரு வர்ற வாய்ப்பையெல்லாம் கெட்டியா பிடிச்சிக்கிறாராம்... பிடிச்சிக்கிறாராம்... அதனால ஷூட்டிங் ஸ்பாட்ல ஒரு டேக்குக்கு மேல எடுத்தா கோபப்படுறாராம்... கோபப்படுறாராம்... நேர கணக்குபடிதான் இப்போ கால்ஷீட்டும் தர்றாராம்... தர்றாராம்...
காதலனோடு காதல் முறிவு, ரகசிய கல்யாணம்னு ஏகப்பட்ட தகவல்ல சிக்கினாரு சோப நாட்டிய நடிகை. அதப்பத்தி எதுவும் கேட்காதீங்கன்னு நழுவிட்டு இருந்தாரு... இருந்தாரு... சமீபத்துல கலைநிகழ்ச்சி நடத்த வெளிநாடு போனாராம்... போனாராம்... கூடவே லவ்வரும் போயிட்டு வந்தாராம்... வந்தாராம்...
கணவரை பிரிஞ்சு வாழுறாரு காவியமான நடிகை. திரும்ப மலையாள படங்கள்ல நடிக்கிறாரு. விவாகரத்து வாங்கினதும், மறுமணம் பண்ணிக்கணும்னு வீட்ல இப்பவே வற்புறுத்துறாங்களாம்... வற்புறுத்துறாங்களாம்... ஆனா நடிகையோ மறுக்கிறாராம். தமிழ், மலையாள சினிமால நான் சாதிக்கணும்னு சொல்றாராம். இதனால குடும்பத்துல பிரச்னை ஏற்பட்டிருக்காம்... ஏற்பட்டிருக்காம்...
நெடுஞ்சாலை நாயகன் இப்போதெல்லாம் லண்டன் வாழ் பெண்ணுடன் நெருக்கமா உள்ளாராம். இரவுநேரங்களில் சாட்டிங் .என்று பயங்கர பிசி\யாம். வெகு விரைவில் லண்டன் சென்று செட்டில் ஆக உள்ளதாகவும் தகவல். கேட்டால் ரசனையில்லாத தமிழ் நாட்டு மக்களை விட கிளு கிளு லண்டன் பொண்ணு பரவயில்லை என்று கூறினதாகவும் தகவல்........ஆரி ஆரி ஆராரோ .....
ReplyDelete