Kollywood Kisu Kisu - சுற்றும் ஜோடி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjyUt5Gx1Zo1-hlnNvw-ZA1dSHnGQu7NxEsSdK0er4kyXC6e224X-kEVV0i_ktiQKxqqMIP3_jTO5jHVZsm0MCKubzKN-8ehca5B_5h094EYjKokyrmlxDgtzQ6L4bvAW5QO-BKJZDcAgwB/s320/kissu+kissu.jpg

நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது...

அறியாதவன் படத்துல நடிக்கிறாரு திரிவேதி நடிகை. முதல்ல காதலாகிப்போன படத்துல நடிக்கத்தான் ஒப்பந்தம் பண்ணியிருந்தாங்களாம்... பண்ணியிருந்தாங்களாம்... விமானத்துல பிசினஸ் கிளாஸ் வேணும், கூட நடிக்கிறவங்க பக்கத்துல வந்து பேசக்கூடாது, நட்சத்திர ஓட்டல்ல ரூம், கேரவன் வேணும்னு டாப் ஹீரோயின் ரேஞ்சுக்கு பில்டப் பண்ணினாராம். அதனால கழற்றி விட்டுட்டாங்களாம்... விட்டுட்டாங்களாம்... இப்போ அறியாதவன் படத்துலேயும் இதே அளப்பறை பண்றாராம்... பண்றாராம்... சங்கத்துக்கு போகலாமான்னு தயாரிப்பு யோசிக்குதாம்... யோசிக்குதாம்...
சின்னத்திரைலேருந்து பெரிய திரைக்கு கபடிகுழுவோடு செகண்ட் ஹீரோயினா வந்தாரு அந்த நடிகை. மதுரையிலிருந்து தேனிக்குப்போன படத்துல ஹீரோயினா நடிச்சாரு. படம் ஓடல. நடிகைக்கு வேற படமும் கிடைக்கலையாம்... கிடைக்கலையாம்... அதனால திரும்புவும் சின்னத்திரை சீரியலுக்கே திரும்பிட்டாராம்... திரும்பிட்டாராம்...

நயனமும் டான்ஸ் மாஸ்டரும் மறைமுகமா ஊர் சுத்திட்டு இருந்தாங்க. இப்போ வெளிப்படையாவே வெளியிடங்களுக்கு வர ஆரம்பிச்ச¤ட்டாங்களாம்... ஆரம்பிச்சிட்டாங்களாம்... சமீபத்துல கேரளால ‘ப¤ரெண்ட்ஸ்’ இயக்குனரோட மகளுக்கு கல்யாணம் நடந்துச்சாம். அதுல நயனமும் டான்சும் ஒண்ணா வந்து கலந்துகிட்டாங்களாம்... கலந்துகிட்டாங்களாம்... மணமக்களை வாழ்த்திட்டு, ஒரே கார்ல சென்னைக்கு திரும்பினாங்களாம்... திரும்பினாங்களாம்...

Comments

Most Recent