நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது... அறிந்தும் அறியாத சமி நடிகையோட சில படங்கள் ரிலீசாகாம இருக்கு. நடிகைக்கு கல்யாணம் ஆயிடுச...
நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது...
அறிந்தும் அறியாத சமி நடிகையோட சில படங்கள் ரிலீசாகாம இருக்கு. நடிகைக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு வதந்தியும் கிளம்பிச்சு. பட வாய்ப்பு இல்லாததால அப்பாவோட டெக்ஸ்டைல் பிசினஸ்ல நடிகை கவனம் செலுத்துறாராம்... செலுத்துறாராம்... கூடவே இந்தி சீரியல்கள்ல ச¤ன்ன ரோல்கள்ல தலை காட்டுறாராம்... காட்டுறாராம்...
இதுவரைக்கும் அரை டஜன் படங்களுக்கு மேல கதை கேட்டுட்டாராம் நாட¢டாமை நடிகரோட பொண்ணு. ஆனா எதையுமே ஒத்துக்கலயாம்... ஒத்துக்கலயாம்... ஹீரோவைவிட அதிகமா அல்லது ஹீரோவுக்கு இணையான ரோலா இருக்கணும்னு கண்டிஷனா சொல்றாராம்... சொல்றாராம்...
அரசியல்ல ஜொலிக்காததால சினிமால நல்ல
பிள்ளையா நடந்துக்கிறாராம் நவரச நடிகரு. சரியான நேரத்துக்கு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து சர்ப்பிரைசும் தர்றாராம்... தர்றாராம்... நட்பு வட்டாரத்தை புதுப்பிக்கவும் ஆரம்பிச்சிருக்காராம். ஆனா ஹீரோயின்களோடு கடலை போடும் பழக்கம் மட்டும் மாறலையாம்... மாறலையாம்...
Comments
Post a Comment