We already heard that Prabhu Deva is planning to set up a dance school in USA and now we hear he has decided to send 30 of his Mumbai assi...
We already heard that Prabhu Deva is planning to set up a dance school in USA and now we hear he has decided to send 30 of his Mumbai assistants to USA as the dance instructors to work in his school.
Meanwhile Prabhu Deva is working to generate the two crore rupees investment he would need to set up the school. As a good friend Nayantara has stepped in and she has agreed to shoulder the burden by putting half the money from her side. Reliable sources confirm this and as a thankful gesture Prabhu Deva has decided on the institute’s name that would symbolically refer to Nayantara.
Meanwhile sources also rubbished the news that Nayantara has vacated her hotel in Chennai because she has no offers from Kollywood. Sources say Nayantara is still a heroine in demand and she stays in a house in the Anna Nagar area.
இப்போதெல்லாம் லைப் பார்ட்னர் என்கிற வார்த்தைக்கு நிஜ பார்ட்னர்களாக இருப்பவர்களே மதிப்பதில்லை. அப்படியிருக்கும்போது கோயிங் ஸ்டெடியில் இருப்பவர்களிடம் நிஜமான காதலை எதிர்பார்க்க முடியுமா என்ன..?
முடியும் என்றிருக்கிறார் நயன்தாரா. எந்த முடிவை எடுத்தாலும் அதில் உறுதியாக இருப்பதில் உறுதியானவராக இருக்கிறார் நயன்தாரா. எத்தனை எதிர்ப்புகள், பேச்சுக்கள் வந்தபோதிலும் பிரபுதேவாவை லவ்வியதில் அவர் காட்டிய உறுதியைப் பார்த்து சக நடிகைகளே ஆச்சரியப்பட்டுவிட்டார்கள்.
தனது காதல் வெறுமனே ஸ்டண்டுக்காக மட்டுமே இல்லை என்று சொல்லும்படியாக தற்போது ஒரு நல்ல காரியத்தை பிரபுதேவாவுக்காக செய்திருக்கிறாராம் நயன்ஸ்.
பிரபுதேவாவின் கனவு அமெரிக்காவில் தான் ஒரு டான்ஸ் ஸ்கூல் ஒன்றை துவக்க வேண்டும் என்பதுதான். அதற்குத் தோதாக தன்னிடம் உதவியாளர்களாக இருந்த 30 பேரை அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்திருக்கிறாராம்.
இதற்கான ஆரம்பக் கட்டச் செலவு 2 கோடி ரூபாய் என்று திட்டமிடப்பட்டிருக்கிறது. தான் இதுவரையில் சம்பாதித்ததையெல்லாம் அதில் இன்வெஸ்ட் செய்திருக்கும் பிரபுதேவா கடைசியாக கொஞ்சம் பணத்தில் சுணங்கிப் போய் நிற்க.. விஷயத்தைக் கேள்விப்பட்ட நயன்தாரா பிரபுதேவா கேட்காமலேயே பாதிப் பணத்தைத் தூக்கிக் கொடுத்து டான்ஸ் ஸ்கூலில் பார்டனராகிவிட்டாராம்..!
லைப்ல மட்டும் பார்ட்னரா இருந்தா போதாது.. பிஸினஸ்லேயும் தான் பார்ட்னர் என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் நயன்ஸ்..!

Comments
Post a Comment