Shilpa wears her nuptial chain as bangles | தாலியை கையில் வளையலாக மாற்றிய ஷில்பா ஷெட்டி

 http://www.topnews.in/files/Shilpa-Shetty-Raj-Kundra.jpg
Bollywood actor Shilpa Shetty is a hot topic of discussion these days due to her sudden fashion statements, which many find hard to accept.
Now, ever since the actor got married to the business tycoon NRI Raj Kundra, the actor has managed to stay in the limelight.
She has managed to create headlines, sometimes for her grand wedding and reception, then for her honeymoon, her cruise on the Mediterranean with her hubby’s family, then her posh restaurant cum pub in a Mumbai suburban locality, then the IPL tournament.
Now, very recently, there has been quite a stir in the fashion circles as well as the social and cultural circles.
Reports are that Shilpa Shetty, who only wears her Mangal sutra (The thin string of black beads, worn by Indian women as a sign to confirm their marital status), around her neck when she is in Indian attire.
So, in order to innovate the old custom into a modern version, our very own desi babe thought of a great idea. She happily converted the neckpiece into a bracelet.
As the actor has been seen with her newly innovated piece of jewellery, she has been at the receiving end of certain law enforcers in the cultural matrix of society.
Many priests are reportedly not too pleased with this idea of Shilpa’s bracelet. They have expressed their feelings of dis satisfaction, and have said that it is a dis respectful act to wear the Mangal sutra anywhere except the neck.
However, many fashion designers are quite impressed with the actor’s innovation, saying that if one is dedicated to one’s partner, what difference does it make, to wear it anywhere that one wishes to? Yes, in deed!

சில நடிகைகள் அவ்வப்போது ஏதாவது புதுமையாக செய்து பரபரப்பை ஏற்படுத்துவார்கள். அந்த வகையில் நடிகை ஷில்பா ஷெட்டி தற்போது புதிய பரபரப்பு ஒன்றை ஏற்படுத்தி உள்ளார்.ஷில்பா ஷெட்டி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ராஜ் குந்த்ரா என்ற தொழில் அதிபரை மணந்தார். அதில் இருந்து அவர் தனது வலது கையில் தங்கத்தில் ஆன கருகுமணி மாலை போன்ற பிரேஸ்லெட்டை அணிந்து உள்ளார். அது என்ன? என்று கேட்ட போது; அது தாலி என்றும் அதை கழுத்தில் அணியாமல் பிரேஸ்லெட் போன்று கையில் அணிந்து இருப்பதாகவும் ஷில்பா ஷெட்டி கூறினார். தாலியை கழுத்தில் அணியாமல் வேறு எங்கு அணிந்தாலும் அது இந்திய கலாசாரத்தை அவமதிப்பதாகும் என்று டெல்லியைச் சேர்ந்த பண்டிட் ஆச்சார்யா மனோஜ் கூறினார். தாலியை கையில் அணிவது அதன் புனிதத்தன்மைக்கு விரோதமானது என்று ஆச்சார்யா மகேஷ் சந்திரா சுக்லா என்ற புரோகிர் கருத்து தெரிவித்து உள்ளார். ஆனால் சில இளம் பெண்கள் ஷில்பா ஷெட்டியின் இந்த புதிய ஸ்டைலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். திருமணம் செய்து கொண்டவருடன் சேர்ந்து வாழும் வரை அவர் தாலியை கையில் அணிந்து கொண்டால் என்ன? அல்லது கழுத்தில் அணிந்து கொண்டால் என்ன? என்று டெல்லியைச் சேர்ந்த மாணவி ஒருவர் கூறினார்.

Comments

Most Recent