Siddharth back to Tamil with Sathyam Cinemas

Sathyam Cinemas, which produced ‘Thiru Thiru Thuru Thuru’ by joining hands with Real Image, is trying its hands at production once again. The yet to be titled film will have Siddharth in the lead role.
To be directed by Jayendra, a popular ad film maker, the movie is a romantic comedy with enough importance to music. And it will be filmed on Red Epic, new equipment from the makers of Red One camera.
Says Jayendra, "I have made more than 500 ad films in association with ace cinematographer P C Sreeram. I have also made a movie on classical music titled ‘Margazhi Ragam’. This is my first full length feature film."
On the movie, he says, "The film will have Priya Anand (of 'Vamanan' fame) as the heroine. It is a light-hearted romantic comedy. We are working on other details."

‘பாய்ஸ்’ சித்தார்த் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் நடிக்கிறார். ‘திரு திரு துறு துறு’ படத்தை அடுத்து சத்யம் சினிமாஸும், ரியல் இமேஜும் இணைந்து புதிய படத்தை தயாரிக்கிறது. இதை விளம்பர பட இயக்குனர் ஜெயேந்திரா இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது:

நானும் ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராமும் இணைந்து ஜேஎஸ் பிலிம்ஸ் என்ற விளம்பர பட நிறுவனத்தை ஆரம்பித்தோம். இதன் மூலம் 500க்கும் அதிகமான விளம்பர படங்களை இயக்கியுள்ளோம். இதற்கிடையில் கர்நாடக இசையை மையபடுத்தி ‘மார்கழி ராகம்’ என்ற படத்தை சில வருடங்களுக்கு முன் இயக்கினேன். இது உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. இப்போது இந்த படத்தை இயக்குகிறேன். படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. ‘பாய்ஸ்’ சித்தார்த் ஹீரோவாக நடிக்கிறார். பிரியா ஆனந்த் ஹீரோயின். தமிழ், தெலுங்கில் எடுக்க முடிவு செய்துள்ளோம். ஜூலை மாதம் ஷூட்டிங் தொடங்குகிறது. இதற்காக, ரெட் ஒன் கேமரா நிறுவனம் அடுத்த மாதம் அறிமுகப்படுத்த உள்ள ‘ரெட் எபிக்’ என்ற நவீன கேமராவை பயன்படுத்த உள்ளோம். யதார்த்தமான ரொமான்டிக் படமாக இது இருக்கும். இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். இவ்வாறு ஜெயேந்திரா கூறினார்.

Comments

Most Recent