Suriya's Cameo Role In Bala’s Avan Ivan

 http://www.extramirchi.com/wp-content/uploads/2008/08/surya-taare-zameen-par.jpg
Avan Ivan is the film which has Aarya and Vishal in the lead role directed by Bala. Now there is news that Suriya will do a guest role in this film. Initially there were talks that Bala was trying to make Suriya and his brother Karthi to act in Avan Ivan. But this could not materialize because both of them were working in other films.

Now he is doing a cameo role in the film Avan Ivan. He has spared two days to Bala for his role to be shot. It is also important to note that Bala is one of the directors responsible for shaping up Suriya in his initial stages. Nanda and Pithamaghan directed by Bala were the turning points in Suriya’s career.


பாலா இயக்கத்தில் ஆர்யா, விஷால் நடிக்கும் ‘அவன் இவன்’ படத்தின் ஷூட்டிங் படு வேகமாக நடந்து வருகிறது. தொடர்ந்து குற்றாலம், செங்கோட்டை பகுதிகளில் ஷூட்டிங் நடக்கிறது. உண்மையில் அவன் இவன் படத்தில் சூர்யாவையும் அவரது தம்பி கார்த்தியையும் நடிக்க வைக்கத்தான் பாலா திட்டமிட்டிருந்தார். இதுகுறித்து அவர்கள் இருவரையும் அழைத்துப் பேசிய போது, கால்ஷீட் பிரச்சினையைக் காட்டி, நடிக்க முடியாத சூழலை விளக்கினார்களாம்.

இப்போது, படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்குமாறு சூர்யாவிடம் சொன்னாராம் பாலா. சில தினங்கள் மட்டுமே கால்ஷீட் தேவைப்பட்டதால், உடனே ஒப்புக் கொண்டாராம் சூர்யா. 

Comments

Most Recent