‘ஐவர்’. படத்தில் நான்கு ஹீரோக்களில் ஒருவராக நடிக்கிறார், விஜய் ஆனந்த். “ஆடியோ விளம்பரத்தை புதுமையாக வடிவமைத்தோம். இரண்டு நாய்கள் ஐபாடில் ...
‘ஐவர்’. படத்தில் நான்கு ஹீரோக்களில் ஒருவராக நடிக்கிறார், விஜய் ஆனந்த். “ஆடியோ விளம்பரத்தை புதுமையாக வடிவமைத்தோம். இரண்டு நாய்கள் ஐபாடில் பாட்டு கேட்பது, ரோபோ, பின்லேடன், ஐப்பானிய பெண்கள், டாஸ்மாக் குடிமகன்கள் ஆகியோரை இடம்பெற வைத்தோம். இந்த விளம்பரம் ரசிகர்களை ஈர்த்தது. ரஜினி, ராவ்பகதூர் நட்பு பிரசித்தமானது. அவர்களையும் பயன்படுத்தினோம். இது ரஜினியின் கவனத்தை ஈர்த்து, ‘ஐவர்’ படம் பற்றி விசாரித்ததாக அறிந்து மகிழ்ந்தேன்” என்ற விஜய் ஆனந்த், நட்பின் மேன்மையை வலியுறுத்தும் படத்தில், அஜீத் ரசிகராக நடிக்கிறார். தவிர, படத்தில் உதவி இயக்குனராகவும் பணியாற்றுகிறார்.
Comments
Post a Comment