டிவிட்டரில் நமீதா ஒரே நாளில் 1000 ரசிகர்கள்!

http://cinema.dinakaran.com/cinema/gallery/Kollywood-news-1226.jpg 

டிவிட்டரில் இணைந்துள்ளார் நமீதா. டிவிட்டர் இணையதளத்தில் ஏராளமான இந்தி நடிகர்கள் தங்கள் கருத்துகளை எழுதிவருகின்றனர். தமிழில், தனுஷ், த்ரிஷா, ஜெனிலியா, திவ்யா ஆகியோர் டிவிட்டரில் எழுதி வருகின்றனர். இப்போது இதில் நமீதா இணைந்துள்ளார். அவர் எழுதிய முதல் போஸ்டில், ‘ஹாய் மச்சான்ஸ், நான் நடிகை நமீதா. உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்’ என்று தொடங்கியுள்ளார். டிவிட்டரில் இணைந்த சில மணி நேரத்திலேயே 1000 (பாலோவர்ஸ்) ரசிகர்கள் இணைந்துள்ளனர்.

Comments

Most Recent