பிரபல நடிகை மனிஷா கொய்ராலாவுக்கு வரும் 18ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. தன்னைவிட 7 வயது குறைந்தவரை மணக்கிறார். மனிஷா கொய்ராலா நேபாள நாட்ட...
பிரபல நடிகை மனிஷா கொய்ராலாவுக்கு வரும் 18ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. தன்னைவிட 7 வயது குறைந்தவரை மணக்கிறார். மனிஷா கொய்ராலா நேபாள நாட்டை சேர்ந்தவர். இந்தி படத்தில் நடித்த இவர் மணிரத்னத்தின் ‘பம்பாய்‘ படம் மூலம் தமிழில் அறிமுகமாகமானார். நடிகர் ரஜினிகாந்துடன் பாபா, கமலஹாசனுடன் இந்தியன், அர்ஜுனுடன் முதல்வன் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து புகழ் பெற்றார். இதேபோல் தெலுங்கு மற்றும் இதர மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
Comments
Post a Comment