நந்திதாவுக்கு 3 விருது

http://www.extramirchi.com/wp-content/uploads/2008/04/nandita-das-ordre-des-arts-et-des-lettres.jpg
நந்திதா தாஸ் இயக்கிய ‘பிராக்’ படத்துக்கு 3 விருதுகள் கிடைத்துள்ளன. தமிழில், ‘அழகி’, ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படங்களில் நடித்தவர் இந்தி நடிகை நந்திதா தாஸ். இவர் ‘பிராக்’ என்ற படத்தை இயக்கியிருந்தார். ஸ்பெயினில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டது. 18 நாடுகளில் இருந்து வந்த 77 படங்களில், சிறந்த படம், சிறந்த இயக்கம் உட்பட 3 விருதுகள் இந்தப் படத்துக்கு கிடைத்தன.

Comments

Most Recent