புதுப் பொலிவுடன் மக்கள் டி.வி.!


மக்கள் டி.வி.யின் நிகழ்ச்சிகளுக்கு புதுப் பொலிவு தர நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. தற்போதைய பாணியை மாற்றி சில நிகழ்ச்சிகளை களம் இறக்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம். ஈரானிய சினிமாக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதைப் போல் சில தமிழ் சினிமாக்களையும் ஒளிபரப்பும் திட்டம் பரிசீலிக்கப்படுகிறதாம். இந்த ஆப்ரேஷனுக்கு தலைமை சௌம்யா அன்புமணி

Comments

Most Recent