வேலாயுதத்தில் ப்ரியன்

http://www.southdreamz.com/wp-content/uploads/2010/03/vijay1.jpg
'சிங்கம்' படத்துக்கு பணியாற்றியவர் ஒளிப்பதிவாளர் ப்ரியன். ‘வேலாயுதம்’ படத்துக்கு ‘பையா’ மதி ஒளிப்பதிவு செய்வார் என்று சொல்லப்பட்டது. இப்போது ப்ரியன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஜூலையில் படப்பிடிப்பு தொடங்குகிறது. சமீபத்தில் விஜய், ஜெனிலியா, ஹன்சிகா மோத்வானி, சரண்யா மோகன் பங்கேற்ற போட்டோசெஷன் சென்னையில் நடந்தது

Comments

Most Recent