மலையாளத்தில் விவேக்

http://www.southdreamz.com/wp-content/uploads/2009/01/vivek-012809.jpg 
முதல் முறையாக மலையாளத்தில் நடிக்கிறார் விவேக். ஜான்சன் இயக்கும்  அப்படம், 'ஒரு நுணக்கதா'. இதற்கு பொய்க்கதை என அர்த்தம். இதில் தமிழக போலீஸ் வேடத்தில் விவேக், கான்ஸ்டபிளாக செல் முருகன் நடிக்கின்றனர். இதில் விவேக் தமிழிலேயே பேசி நடிக்கிறாராம். திருவனந்தபுரத்தில் ஷூட்டிங் நடந்து வருகிறது.

Comments

Most Recent