ரத்த ச‌ரித்திரத்தை வாங்குவதில் போட்டி

http://3.bp.blogspot.com/_kLvzpyZm7zM/S6HqAzRITkI/AAAAAAAAHkw/NHy-ugjPkLw/s1600/Rakta-Charitra-Surya-Stills-photos-images-01.JPG 
விவேக் ஓபராய் நடித்திருப்பதால் ரத்த ச‌ரித்திரம் படத்தை தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் வெளியிடக் கூடாது என்பதில் தீவிரமாக உள்ளனர் சிலர். ரத்த ச‌ரித்திரத்தை வாங்குவதில் ஒரு போட்டியே நடக்கிறது. குறிப்பாக படத்தின் வெளிநாட்டு விநியோக உ‌ரிமைக்கு.

இங்கிலாந்து, அமெ‌ரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கான விநியோக உ‌ரிமை 4.5 கோடிக்கு விற்பனையாகியிருப்பதாக தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன. சூர்யா நடித்த ஒரு படம் இத்தனை அதிக விலைக்கு விற்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Most Recent