விளம்பரங்களில் அர்ஜுன்!

பிரபு, சரத்குமார், மோகன்லால் வரிசையில் விளம்பரத்துக்கு வந்து விட்டார் அர்ஜுன். சினிமாவுக்கு வந்து 20 வருடங்களுக்கு மேல் ஆன நிலையில், இப்போதுதான் விளம்பரத்தில் நடித்துள்ளார்.  தன் படங்களின் தொடர்  தோல்வியும் அவர் விளம்பரங்களில் கவனம் செலுத்த ஒரு முக்கிய காரணமாம். இனியும் விளம்பரங்கள் வரலாம் என்கிறார்கள்.

Comments

Most Recent