Entertainment
›
Cine News
›
Kollywood Gossip | Kissu Kissu - பயமுறுத்தும் நாயகன் சங்க தேர்தலில் கெடுபிடி
நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது... தெய்வ நாயகியின் கணவர்குலம் எடுக்கிற படம் பாதியில நிக்குதாம்... நிக்குதாம்... நாயகிக்கு ...

நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...
தெய்வ நாயகியின் கணவர்குலம் எடுக்கிற படம் பாதியில நிக்குதாம்... நிக்குதாம்... நாயகிக்கு இப்போ டி.வி.சான்சும் இல்லாததால படத்துல பணம்போட ரொம்பவே யோசிக்கிறாராம்... யோசிக்கிறாராம்... தைரியமா பணம் கேட்க கணவர் குலமும் தயங்குறாராம்... தயங்குறாராம்...
தயாரிப்பு சங்கத்து தேர்தல்ல இந்த முறை கடுமையான கெடுபிடி இருக்காம்... கெடுபிடி இருக்காம்... போஸ்டர் ஒட்டக்கூடாது, போர்டு வைக்கக்கூடாது, பார்ட்டி நடத்தக்கூடாது, ஒருத்தரை தாக்கி ஒருத்தர் பேசக்கூடாதுன்னு நிறைய கண்டிஷன்களாம்... கண்டிஷன்களாம்... தேவையில்லாத பிரச்னைகளை
உருவாக்க சிலர் முயற்சி பண்றதால இந்த கட்டுப்பாடாம்... கட்டுப்பாடாம்...
ரெண்டாவது ரவுண்டை ஆரம்பிச்சிருக்கிறாரு ஓயாத அலைகள் நாயகன். அவரை புக் பண்ணப் போற தயாரிப்புங்க அலறியடிச்சு திரும்புறாங்களாம்... திரும்புறாங்களாம்... காரணம், பத்து நாள் கால்ஷீட்டுக்கு அரை கோடி கேட்டு பயமுறுத்துறாராம்... பயமுறுத்துறாராம்...
Comments
Post a Comment