Kushboo in world classical tamil conference | செம்மொழி மாநாட்டில் குஷ்பு - சுந்தர் சி.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgxGi6HH_f86R77OhgbkNs4aSFv4epE7h9s0dkYiAuKZS6kG6XqO8tdIlginc327_ppCNiw3MwAqXLeDjfCy0_zCx-TO9pX6ZaltMiVhhStrFV4sUduViM-Z8jwrMfKx0SQlbo_yamtSnKS/s400/Sundar+C+with+wife,+Kushboo.jpg
கோவையில் இன்று தொடங்கிய செம்மொழி மாநாட்டில் நடிகை குஷ்பு தனது கணவர் நடிகர் சுந்தர்சி.,யுடன் கலந்து கொண்டார். கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் தமிழ் திரையுலகை சேர்ந்த பலரும் கலந்து கொண்டுள்ளனர். சமீபத்தில் தி.மு.க.வில் இணைந்த நடிகை குஷ்பு, அவரது கணவர் நடிகர் சுந்தர்சி, நடிகர் பாக்யராஜ், அவரது மனைவி நடிகை பூர்ணிமா மற்றும் சினிமா பிரபலங்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

Comments

Most Recent