Nayan refused to endorse in Ad | விளம்பரப் படத்தில் நடிக்க மறுத்த நயன்!

http://i.indiglamour.com/photogallery/tamil/actress/2010/feb15/nayanatara/normal/nayanatara_17786thmb.jpg
ஒரு கோடி வரை சம்பளம் தருவதாகச் சொல்லப்பட்ட விளம்பரப் படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் நயன்தாரா. இதுபற்றி அவர் தரப்பிடம் கேட்டபோது, எத்தனை கோடி பேசினால் என்ன? விளம்பரப் படத்தில் நடிப்பதில்லை என்பது அவரது பாலிசி. அதை மாற்ற முடியாது. நாம் பயன்படுத்தாத ஒரு பொருளை, மற்றவர்களை பயன்படுத்த சொல்வது என்ன நியாயம் என்பது அவர் கேள்வி என்கிறது நயன்தாரா தரப்பு.

Comments

Most Recent