Shakira soon to make her debut in Bollywood

http://verbalfiend.files.wordpress.com/2009/10/shakira-laundry-service.jpg

2010 உலககோப்பை கால்பந்த போட்டியின் அங்கீகரிக்கப்பட்ட பாடலான வாகா வாகா என்ற பாடலை பாடி பெரும் புகழை சம்பாதித்துள்ள கொலம்பிய பாப் பாடகி ஷகிரா இந்தி படத்தில் ஒரு பாட்டு பாட இருக்கிறார். சச்சின் ஜோஷி நடிக்கும் இந்த படத்தில் ஒரு பாடலை அவர் பாடயிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான பாடல் பதிவு இன்னும் ஓரிரு மாதங்களில் இந்தியாவில் நடைபெறுகிறது. இந்தப்பாடல் ஆங்கிலத்தில் இருக்கும் என்றும், அவ்வப்போது எளிமையான இந்தி வரிகள் சில இடம் பெறும் என்றும் பாடலுக்கு இசையமைத்துள்ள சலீம் - சுலைமான் தெரிவித்துள்ளனர்.

Comments

Most Recent