Entertainment
›
Cine News
›
Trisha Hot pics released on bollywood | மும்பையிலும் த்ரிஷாவால் பரபரப்பு!
அவ்வப்போது கிழக்கு கடற்கரை சாலையில் உற்சாக பானம் அருந்திவிட்டு ஆட்டம் போட்டு பரபரப்பை ஏற்படுத்தும் த்ரிஷா மும்பையில் வேறுவிதமான பரபரப்ப...
பிரஸ்மீட் முடிந்த கையோடு அம்மணி தனது கவர்ச்சியான ஸ்டில்களையும் பத்திரிகைகளுக்கு அனுப்பியிருக்கிறார். அவர் இதுவரை தமிழில் காட்டாத கவர்ச்சியையெல்லாம் காட்டி போட்டோ ஷூட் நடத்தியிருக்கும் அந்த ஸ்டில்கள் மும்பை பத்திரிகைகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறதாம். இந்த கிளாமர் படங்கள் அனைத்தும் இந்தி சினிமாவுக்கு மட்டும்தானாம். பல நடிகைகள் தமிழில் காட்டாத கவர்ச்சியையெல்லாம் தெலுங்கு சினிமாவில் காட்டி தெலுங்கு ரசிகர்களை குஷிபடுத்தி வரும் நிலையில் த்ரிஷா ஒரு படி மேலே சென்று மும்பையில் தனது கவர்ச்சியை கடைவிரித்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
Comments
Post a Comment