ஜெயம் ராஜா இயக்கத்தில் விஜய் நடிக்கும் வேலாயுதம் படமும் ரீமேக் என்று தெரிய வந்துள்ளது. சில ஆண்டுகள் முன் நாகார்ஜுனா, சௌந்தர்யா நடித்த ...
ஜெயம் ராஜா இயக்கத்தில் விஜய் நடிக்கும் வேலாயுதம் படமும் ரீமேக் என்று தெரிய வந்துள்ளது. சில ஆண்டுகள் முன் நாகார்ஜுனா, சௌந்தர்யா நடித்த ஆஸாத் என்ற படத்தையே வேலாயுதம் என்ற பெயரில் எடுக்கின்றனர். இந்தப் படத்தில் விஜய் ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடிக்கிறார். இவர் தனுஷின் மாப்பிள்ளை படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஜெயம் தொடங்கி தில்லாலங்கடி வரை தெலுங்கு படங்களை மட்டுமே ரீமேக் செய்த ஜெயம் ராஜா, முதல் முறையாக விஜய்யை வைத்து நேரடி தமிழ்ப் படம் செய்வதாக அறிவித்தனர். ஆனால் அதுவும் நேரடிப் படமல்ல, தெலுங்கு ரீமேக்.
What else Jaya Raja knows?
ReplyDelete