7ஆம் அறிவில் மூன்று கேரக்டர் மட்டும் தான்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news




உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் சூர்யா, ஸ்ருதி ஹாசன் நடிக்கும் படம் 7ஆம் அறிவு. முருகதாஸ் இயக்குகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸோட 'ஏழாம் அறிவு'ல சூர்யா , ஸ்ருதிஹாசன் உட்பட மூணே கேரக்டர்கள்தானாம். அந்த மூணாவது கேரக்டர்ல நடிக்க டோனிஜா படவில்லன்வர்றாராம்.

Comments

Most Recent