வெற்றிவேல் கிரியேஷன்ஸ் சார்பில் பி.ரங்கநாயகி தயாரிக்கும் படம், 'நீதானா அவன்'. சதன், ஸ்ரீமன், ஐஸ்வர்யா, ஜெயஸ்ரீ, சீதா, சீனிவாசன் உ...
வெற்றிவேல் கிரியேஷன்ஸ் சார்பில் பி.ரங்கநாயகி தயாரிக்கும் படம், 'நீதானா
அவன்'. சதன், ஸ்ரீமன், ஐஸ்வர்யா, ஜெயஸ்ரீ, சீதா, சீனிவாசன் உட்பட பலர்
நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, தேசிங்கு ராஜா. இசை, வீ.தஷி. திரைக்கதை எழுதி
இயக்கும் ஸ்டண்ட் மாஸ்டர் பஞ்ச் பரத் கூறுகையில், 'ஸ்டன்ட் மாஸ்டர்
இயக்குவதால், வலிய திணித்தது போல் சண்டைக்காட்சிகள் இருக்காது. 'நலம்
பெறுக, வளம் பெறுக' என்று அனைவரையும் எப்போதும் வாழ்த்துகின்ற ஒரு நபர்,
சமுதாயத்தின் பார்வையில் வள்ளலாக தெரிகிறார். அவரது கொடூர முகத்தை
உலகத்துக்கு வெளிப்படுத்தும் கதையுடன் இப்படம் உருவாகிறது' என்றார்.

Comments
Post a Comment