சத்யவான் சாவித்திரி

http://icdn1.indiaglitz.com/tamil/reviews/kalvanin180206_2.jpg
தமிழ்வாணன் விரைவில் இயக்க உள்ள படம், 'சத்யவான் சாவித்திரி'. ''கதை தயார். இதற்குமுன் இயக்கிய 'கள்வனின் காதலி', 'மச்சக்காரன்' படங்களின் சாயலோ இப்போது இயக்கி முடித்துள்ள 'நந்தி' படத்தின் சாயலோ இல்லாமல், 'சத்யவான் சாவித்திரி' கதை உருவாகியுள்ளது. 'நந்தி' ரிலீஸானவுடன் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கும்'' என்றார் தமிழ்வாணன்.

Comments

Most Recent