தொழிலதிபர் சுமேஷ் மேனனை திருமணம் செய்துகொண்டு, மும்பையில் செட்டிலாகிவிட்டார் மாளவிகா. ஒன்றரை வயதில் மகன் ஆரவ் உள்ளான். இப்போது மீண்டும் கர...
தொழிலதிபர் சுமேஷ் மேனனை திருமணம் செய்துகொண்டு, மும்பையில் செட்டிலாகிவிட்டார் மாளவிகா. ஒன்றரை வயதில் மகன் ஆரவ் உள்ளான். இப்போது மீண்டும் கர்ப¢பமாக இருக்கிறார் மாளவிகா. இது அவருக்கு 5வது மாதம். 'வரும் டிசம்பரில் இரண்டாவது குழந்தை பிறக்கும். இந்த முறை மகளாக இருக்க வேண்டும் என்பது என் ஆசை. நடிக்க வந்த வாய்ப்புகளை ஏற்கவில்லை. அடுத்த ஆண்டு இறுதியில் நடிக்க முடிவு செய்துள்ளேன். என்னை போலவே பேமிலியோடு மும்பையில் செட்டிலான லைலாவை தினமும் பூங்காவில் சந்திக்கிறேன். நாங்கள் நெருங்கிய தோழிகளாகிவிட்டோம்Õ என்கிறார் மாளவிகா.
Comments
Post a Comment