Kollywood Gossip | Kissu Kissu -Kollywood Gossip | Kissu Kissu -Kollywood Gossip | Kissu Kissu -Kollywood Gossip | Kissu Kissu -Kollywood G...
Kollywood Gossip | Kissu Kissu -Kollywood Gossip | Kissu Kissu -Kollywood Gossip | Kissu Kissu -Kollywood Gossip | Kissu Kissu -Kollywood Gossip | Kissu Kissu -
நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது...
தொடையழகி நடிகை கோடீசுவர மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் இன்னும் வாங்கின கடனை அடைக்கலையாம்... அடைக்கலையாம்... கல்யாணத்துக்கு வைர நகை வாங்கின பாக்கியையும் செட்டில் பண்ணலையாம்... செட்டில் பண்ணலையாம்... சீக்கிரமே நடிகை கோர்ட் படி ஏறுவாருன்னு கோடம்பாக்கத்துல பேசிக்கிறாங்க... பேசிக்கிறாங்க...
வெளியூர்ல ஷூட்டிங் நடத்தினா, ஸ்டார் ஓட்டல்லதான் ரூம் வேணும், தன்னோட உதவியாளர்களுக்கு தனி ரூம் வேணும்னு ரகசியமான நடிகை ஏகப்பட்ட கண்டிஷன் போடுறாராம்... போடுறாராம்... இதனால வர்ற வாய்ப்பெல்லாம் பறிபோகுதாம்... பறிபோகுதாம்... இப்போ அவரோட மேனேஜரும் ஆள விடு சாமின்னு நடிகைகிட்டேயிருந்து விலகிப்போயிட்டாராம்... விலகிப்போயிட்டாராம்...
லாங்குவேஜ் படத்தை இந்தியில தயாரிக்கிறதா ஸ்ரீ நடிகையும் அவரது கபூர் கணவரும் முடிவு பண்ணியிருந்தாங்க... பண்ணியிருந்தாங்க... லாங்குவேஜ் டைரக்டரையே ஒப்பந்தமும் பண்ணினாங்க. ஆனா இதுவரைக்கும் படத்தை ஆரம்பிக்கிறது பத்தி பேசலையாம்... பேசலையாம்... டைரக்டர் போன் பண்ணினாலும் நடிகையோட உதவியாளர்தான் எடுக்கிறாராம். சரியா பதிலும் தர்றதில்லையாம்... தர்றதில்லையாம்...

Comments
Post a Comment