Last Updated : ...
சாமுராயைத் தொடர்ந்து சில படங்களில் வந்து போன அனிதா, திடீரென மலையாள சீரியல்களில் ஆர்வம் காட்டினார். டி.ஆர்.பி. ரேட்டிங்கில் அவரது சீரியல்கள் முக்கியமான இடங்களைப் பிடிக்க, பெண்களிடமும் நல்ல வரவேற்பு. டாப்பில் இருந்த ஒரு சீரியல் முடிந்து விட, மீண்டும் கோலிவுட்டுக்கு வந்திருக்கிறார். நாசர் ஹீரோவாக நடிக்கும் படத்துக்கு அனிதாதான் ஹீரோயின்.
Comments
Post a Comment