ஹீரோவாக நடிக்க ஒ.கே. சொன்ன உதயநிதி!

http://www.mirchigossips.com/wp-content/uploads/2010/03/Udhayanidhi-Stalin.jpg

"சிவா மனசுல சக்தி' ராஜேஷ் இயக்கும் புதுப் படத்துக்கு ஹீரோ உதயநிதி ஸ்டாலின். முழு ஸ்கிரிப்ட்டையும் குடும்பத்தின் முக்கிய நபர்கள் கேட்ட பின்தான் ஒ.கே. சொன்னாராம் உதயநிதி. காமெடி, கொஞ்சம் காதல் என "சிவா மனசுல சக்தி' பட பாணியிலேயே ஸ்கிரிப்ட் அமைந்திருக்கிறதாம். ""முதலில் மென்மையான கதையில் நடி'' என சொன்னது அப்பா ஸ்டாலினாம்.

Comments

Most Recent