தலைப்பை தவறவிட்ட கமல்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

சில ஆண்டுகளுக்கு முன் 'நரன்' என்ற தலைப்பை பதிவு செய்து வைத்திருந்தார் கமல்ஹாசன். தான் இயக்கி, நடிக்கும் படத்துக்காக இந்த தலைப்பை வைத்திருந்தார். இப்போது இந்த தலைப்பில் நடன இயக்குனர் அக்னீஸ்வரன், பூர்ணா நடிக்கும் படத்தை இயக்குகிறார் ஆதி. ''நரன் தலைப்பை பதிவு செய்திருந்தோம். ஆனால் அதை புதுப்பிக்க மறந்துவிட்டோம். இதனால் தலைப்பை தவறவிட்டோம்' என கமல் பட வட்டாரம் தெரிவித்துள்ளது.

Comments

Most Recent