பட்டறையில் ஜே.டி.

http://3.bp.blogspot.com/_kLvzpyZm7zM/S6SxLJCAsEI/AAAAAAAAHuo/r4yXnylFfGs/s1600/JD-Chakravarthy-Kacheri-Aarambam.jpg
தெலுங்கு ஹீரோவும் இயக்குனருமான ஜே.டி.சக்ரவர்த்தி, தமிழில் 'கன்னத்தில் முத்தமிட்டால்', 'சர்வம்',  'கச்சேரி ஆரம்பம்' படங்களில் நடித்தார். வித்தியாசமான கேரக்டர் என்றால் மட்டுமே கதை கேட்க ஒப்புக் கொள்ளும் அவர், தமிழில் நிறைய கதைகள் கேட்டாராம். அதில் ஒரு படத்தை மட்டும் ஏற்றுக்கொண்டுள்ளார். ஆல்வின் இயக்கும் அந்தப்படம், 'பட்டறை'. புது ஹீரோ, ஹீரோயின் நடிக்கின்றனர்.

Comments

Most Recent