'ஆதி', 'தெனாவட்டு', 'இரும்புகோட்டை முரட்டுசிங்கம்' உட்பட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் சாய்குமார். இவர் பல படங்...
'ஆதி', 'தெனாவட்டு', 'இரும்புகோட்டை முரட்டுசிங்கம்' உட்பட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் சாய்குமார். இவர் பல படங்களுக்கு டப்பிங்கும் பேசியுள்ளார். இவரது மகன் ஆதி. இவர் தெலுங்கில் 'பிரேம காவாலி' என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். விஜயபாஸ்கர் இயக்கும் இந்தப் படத்தை அச்சி ரெட்டி தயாரிக்கிறார். இதன் தொடக்க விழா சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்தது. சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, நாகார்ஜுனா உட்பட தெலுங்கு சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment