ஜூம் டி.வி.க்காக நடிகை சாயாசிங்.

http://image1.indiaglitz.com/tamil/news/chaya070608_1.jpg
ஜூம் டி.வி.க்காக ரியாலிட்டி ஷோ ஒன்றை தொகுத்து வழங்கி வருகிறார் நடிகை சாயாசிங். தமிழ், மலையாளத்துக்குப் பின் பெங்காலி படங்களில் பிஸியான சாயாசிங், ஜூம் டி.வி. தயாரித்த படம் ஒன்றில் நடிக்க, அப்படியே நிகழ்ச்சியை தொகுக்கவும் ஒப்பந்தம் செய்து விட்டார்களாம். "ஆனந்தப்புரத்து வீடு' படத்தின் புரமோஷனுக்காக சென்னை வந்த சாயா, சில இயக்குநர்களிடம் கதைகளை கேட்டாராம்.

Comments

Most Recent