மக்கள் டி.வி.யில் "பெண்ணே நீ"


ஈரானிய சினிமா, ஹாலிவுட் சினிமா என ஒளிபரப்பி, தரமான நம்மூர் சினிமாக்களுக்குக் கூட அங்கீகாரம் தர மறுத்த மக்கள் டி.வி.யில் சமீப காலமாக மெல்ல மெல்ல தமிழ் சினிமா வாசனை அடிக்கிறது. பெண் சாதனையாளர்களை கௌரவிக்கும் விதத்தில் ஒளிபரப்பாகும் "பெண்ணே நீ' நிகழ்ச்சியில் நம்மூர் சினிமாக்காரர்கள் வந்து போகிறார்கள். இனி, வாரம் ஒரு சினிமா வந்தாலும் வருமாம்.

Comments

Most Recent