டி.வி., தொகுப்பாளர் ஆகிறார் சமீரா ரெட்டி

http://www.our-kerala.com/newgallery/images/photos/images/Sameera%20Reddy_8641.jpg
பாலிவுட்டின் பிரபல சேனல் ஒன்றில் விலங்குகள் சம்பந்தமான நிகழ்ச்சி ஒன்றைத் தொகுக்கப் போகிறார் சமீரா ரெட்டி. சிறு வயதில் இருந்தே விலங்குகள் பாதுகாப்பில் ஆர்வம் உள்ள சமீரா ரெட்டியை இந்த நிகழ்ச்சிக்காக அணுகியவுடனே நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனத்துக்கு ஓ.கே. சொல்லி உள்ளார் சமீரா. இதற்காக சமீபத்தில் மும்பை விலங்குகள் காப்பகத்துக்கு சென்று விலங்குகள் பற்றிய சில தகவல்களையும் சேகரித்து வந்துள்ளார் சமீரா.

Comments

Post a Comment

Most Recent