சேரன் தயாரிப்பில் பிரசன்னா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

இயக்குனர் சேரனின் ட்ரீம் தியேட்டர்ஸ் தயாரிக்கும் படம் 'முரண்'. இதில் சேரன், பிரசன்னா இணைந்து நடிக்கிறார்கள். மேலும் இரண்டு புதுமுக ஜோடிகள் அறிமுகமாகிறார்கள். ஜெயப்பிரகாஷ் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். மலையாள இசை அமைப்பாளர் ரவீந்திரன் மகன் ராஜன் மாதவ் இயக்குகிறார். இவர் மிஷ்கினிடம் இணை இயக்குனராக பணி புரிந்தவர். ராஜனின் சகோதரர் சாஜன் மாதவ் இசை அமைக்கிறார். முரண்பாடான இரண்டு கேரக்டர்களுக்குள் நடக்கும் சம்பவங்களை கமர்சியலாக சொல்லும் படம் இது. ஆகஸ்ட் மாதம் ஷூட்டிங் தொடங்குகிறது.

Comments

Most Recent