நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது... சமீபகாலமா பத்து நடிகை மன உளைச்சல்ல இருக்காராம்... இருக்காராம்... புது காதலன் விவகார...
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...
சமீபகாலமா பத்து நடிகை மன உளைச்சல்ல இருக்காராம்...
இருக்காராம்...
புது காதலன் விவகாரத்தால பேமிலிக்குள்ள பிரச்னையாம்... பிரச்னையாம்... அதனாலதான் நிம்மதி தேடி, இமயமலைக்கு யாத்திரை போனாராம்... போனாராம்... மகளோட திடீர் ஆன்மிக நாட்டத்தால
பெத்தவங்க கலக்கத்துல இருக்காங்களாம்... இருக்காங்களாம்...
மாஜி ஹீரோயினுடைய ஐஸ் பொண்ணு, இப்போ எல்லாம் நைட் பார்ட்டிகளுக்கு அரை குறை டிரஸ்லதான் வர்றாராம்... வர்றாராம்... நள்ளிரவு வரை டான்ஸ் ஆடித் தீர்க்கிறாராம்... தீர்க்கிறாராம்... இதை நெருங்கியவங்ககிட்ட சொல்லி மாஜி நடிகை வருத்தப்படுறாராம்... வருத்தப்படுறாராம்...
சமீபத்துல ஆட்ட இயக்குனரை கேரள வீட்டுக்கு அழைச்சிட்டு போனாராம் நயனம். வீட்டுல இருக்கிற இயேசுநாதர் சிலை முன்னாடி, Ôஉன்னை எப்போதும் கைவிடமாட்டேன்Õனு சத்தியம் வாங்கினாராம்... வாங்கினாராம்... அப்போ உறவுக்காரங்களும் பாதிரியார்களும் வீட்டுல இருந்தாங்களாம்... இருந்தாங்களாம்...

Comments
Post a Comment