Kollywood Gossip | Kissu Kissu - நடிகையின் வாரிசு திட்டம்

http://4.bp.blogspot.com/_MlYOihZptKw/S_UvIooi_tI/AAAAAAAACYg/7GTL7K0QGEM/s320/gossip_kisu_kisu.jpg
நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது....
ஓவர் எடை போட்டதால கேரக்டர் ரோல்ல கூட நடிக்க வாய்ப்பில்லாம வீட்டிலேயே இருக்கிறாராம் வினியான நடிகை. அடுத்ததா தனது தம்பியை ஹீரோவாக்க திட்டம் போட்டிருக்கிறாராம்... போட்டிருக்கிறாராம்... சினிமா விழாக்கள்ல தவறாம கலந்துக்கணும்னு தம்பிக்கு அட்வைஸ் பண்ணியிருக்கிறாராம். தம்பியும் துணைக்கு தாய்க்குலத்தை அழைச்சிட்டு போறாராம்... போறாராம்... விழால கலந்துக்கிறதோடு தயாரிப்புகளை சந்திச்சி வாய்ப்பு வலையும் வீசுறாராம்.... வீசுறாராம்...

குத்து பாட்டுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டவரு லட்சனமான நடிகை. வாய்ப்புகள் இல்லாததால ரொம்பவே வெறுத்து போயிருக்காராம்... போயிருக்காராம்... அதனால கலை விழால பங்கேற்க வெளிநாடு போயிட்டாராம்... போயிட்டாராம்...டா, டின்னு சொல்ற படம் லேட்டாயிட்டே போகுதாம்... போகுதாம்... இந்த மாசம் ஷூட்டிங் நடத்த இருந்தாங்க. விரலு நடிகரு, திடீர்னு தெலுங்கு படத்தோட ரீமேக்குல நடிக்க கால்ஷீட் கொடுத்துட்டாராம்... கொடுத்துட்டாராம்... நடிகராலதான் படம் லேட்டுன்னு இயக்குனரு நெருங்கியவங்ககிட்ட புலம்புறாராம்... புலம்புறாராம்...

Comments

Most Recent