கிசு கிசு - பறிபோன ஹீரோயின் வாய்ப்பு

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiPP6ODgjsLBa0rRLpKt7_iWFFzbwpKwvG4-Gxk_8jemhMJKALCFKZgHalQ5YudZUuHR5vKI8zS0OvARrSX0T-SMDVOsVBKc940e2yYSfnHS_s0uBSDWIGRWhyTSrs_RfY26ADXEYm5p_FM/s320/gossip_kisu_kisu.jpg
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

ராமாயண படத்துல சில சைடு ஹீரோக்கள் நடிச்சாங்க. படம் ரிலீசுக்கு பிறகு கொடுக்கிறதா சொன்ன சம்பள பாக்கியை மணியான இயக்குனர் இன்னும் அவங்களுக்கு செட்டில் பண்ணலையாம்... பண்ணலையாம்... பெரிய இயக்குனருங்க¤றதால நடிகருங்க அவருகிட்ட கேக்கவும் முடியாம, வெளியில சொல்லவும் முடியாம தவிக்கிறாங்களாம்... தவிக்கிறாங்களாம்...

சரணமோகன நடிகைய ஹீரோயினா போட்டு படம் எடுக்க சில தயாரிப்புங்களும் இயக்கங்களும் ரெடியா இருந்தாங்களாம்... இருந்தாங்களாம்... இதுக்கான பேச்சுவார்த்தை நடக்கும்போதே, பஞ்ச் நடிகர் படத்துல தங்கச்சி ரோலை ஏத்துக்கிட்டாரு நடிகை. இதனால பேச்சுவார்த்தையை டிராப் பண்ணிட்டு வேற ஹீரோயின் தேடுறாங்களாம்... தேடுறாங்களாம்...

கல்லூரி நடிகையோடு மகனை சேர்த்து பேசுறதால, அப்பா நடிகரு உர்ரா இருக்கிறாராம். மகனுக்கு பொண்ணு பார்க்க ஆரம்பிச்சிட்டாராம்... ஆரம்பிச்சிட்டாராம்... தனயனும் உங்க விருப்பப்படி செய்யுங்கன்னு ஓகே சொல்லிட்டாராம்... சொல்லிட்டாராம்... ஆனா, நடிகைதான் ரொம்பவே அப்செட்டாம்... அப்செட்டாம்...

Comments

Most Recent