1970களில் பல்வேறு மலையாள படங்களில் கமல்ஹாசன் நடித்தார். 1989ம் ஆண்டு கடைசியாக ...
1970களில் பல்வேறு மலையாள படங்களில் கமல்ஹாசன் நடித்தார். 1989ம் ஆண்டு கடைசியாக 'சாணக்கியன்Õ என்ற படத்தில் நடித்தார். 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மலையாள படத்தில் நடிக்கிறார் கமல். சாஜி சுரேந்திரன் இயக்கும் அப்படத்துக்கு 'ஃபோர் பிரெண்ட்ஸ்Õ என பெயரிடப்பட்டுள்ளது. கமல் நடிக்கும் காட்சிகள் கதையின் முக்கிய திருப்பமாக இடம் பெற உள்ளதாம். ஜெயராம், குஞ்சக்கோ போபன், ஜெயசூர்யா இதில் ஹீரோக்கள். மீரா ஜாஸ்மின் ஹீரோயின். 3 நண்பர்கள் தங்களது பழைய காதலியை தேடி செல்வதுபோல் கதை அமைக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment