பிரபல மலையாள நடிகர் திலகன் சமீபகாலமாக சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். மலையாள நடிகர் சங்கத்தின் கட்டுப்பாட்டுக...
பிரபல மலையாள நடிகர் திலகன் சமீபகாலமாக சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். மலையாள நடிகர் சங்கத்தின் கட்டுப்பாட்டுகளை மீறியதாக, அதிலிருந்து நீக்கப்பட்டார். அப்போதிருந்து மம்மூட்டி, மோகன்லாலை கடுமையாக விமர்சித்து வருகிறார். உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என்று பல போராட்டங்களை நடத்தினார். தற்போது அரசியலில் குதிக்கப்போவதாக அறிவித்துள்ளார்.
Comments
Post a Comment