கிசு கிசு - மும்பையில் ஷூட்டிங் : நடிகை பயம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiPP6ODgjsLBa0rRLpKt7_iWFFzbwpKwvG4-Gxk_8jemhMJKALCFKZgHalQ5YudZUuHR5vKI8zS0OvARrSX0T-SMDVOsVBKc940e2yYSfnHS_s0uBSDWIGRWhyTSrs_RfY26ADXEYm5p_FM/s320/gossip_kisu_kisu.jpg
நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது...

சென்னை பையனான பாய்ஸ் ஹீரோ, நம்பர் பெயர் கொண்ட படத்துல நடிக்கிறாரு... நடிக்கிறாரு... ஷூட்டிங்ல தமிழ் வசனங்களை இங்கிலீஷ்ல எழுதி, பேசுறாராம்... பேசுறாராம்... கேட்டா, தமிழ் சினிமா தொடர்பு விட்டு ரொம்ப நாளாச்சுன்னு விளக்கம் சொல்றாராம்... சொல்றாராம்...

விண்ணைத்தாண்டுற இந்தி பட ஷூட்டிங் சென்னையில நடந்துச்சு. அடுத்த ஷெட்யூல் மும்பையில நடக்க இருக்கு... நடக்க இருக்கு... ஆனா மூணுஷாவோட தாய்க்குலம், மும்பைல வேணாம். சென்னையிலேயே நடத்துங்கன்னு சொல்றாராம்... சொல்றாராம்... மும்பையில மலேரியா தாக்கம் இருக்கிறதால மகளோட ஹெல்த் பாதிக்கும்னு தாய்க்குலம் கவலைப்படுறாராம்... கவலைப்படுறாராம்...

ஜீவனுள்ளவர் படத்துல வில்லனா நடிக்க, சிம்பல் படத்துல திடீர் ஹீரோ ஆனவரை கேட்டாங்களாம்...
கேட்டாங்களாம்... இனிமே பெரிய ஹீரோக்களுக்கு
மட்டும்தான் வில்லனா நடிப்பேன். சின்ன ஹீரோக்கள் படத்துல வில்லனா நடிக்க முடியாதுÕன்னு மறுத்துட்டாராம்... மறுத்துட்டாராம்...

Comments

Most Recent