தனது காதலன் நடன இயக்குனர் பண கஷ்டத்தில் இருப்பதால் நயன நடிகை இதுவரை இல்லாத அளவுக்கு இறங்கி வந்திருப்பதாக கிசுகிசுக்கிறது கோடம்பாக்கம். நயனத்...
தனது காதலன் நடன இயக்குனர் பண கஷ்டத்தில் இருப்பதால் நயன நடிகை இதுவரை இல்லாத அளவுக்கு இறங்கி வந்திருப்பதாக கிசுகிசுக்கிறது கோடம்பாக்கம். நயனத்துடன் ஏற்பட்ட நட்பு காதலாக மாறியதில் இருந்தே தனது மனைவியை தவிர்ந்து வந்த நடனம், சமீப காலமாக மொத்தமாகவே விலகி விட்டார். நயனத்துடன் ஹோட்டலில் ரூம் எடுத்து காதலை வளர்ந்து வரும் நடனத்திற்கு இப்போது பண கஷ்டமாம். அதனால்தானோ என்னவோ நயன நடிகை தனது கொள்கைகளை தளர்த்தி கொஞ்சம் கொஞ்சமாக இறங்கி வருகிறார். நான் பயன்படுத்தாத ஒரு பொருளை மற்றவர்கள் பயன்படுத்தும்படி சொல்லமாட்டேன் என்று விளம்பர படங்களில் நடிக்காததது குறித்து விளக்கம் அளித்திருந்த விளக்கத்தில் கூறியிருந்தார். ஆனால் காதலனுக்கு ஏற்பட்ட பண கஷ்டத்தை போக்குவதற்காகவோ என்னவோ அம்மணி விளம்பர படமொன்றில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். 2 நிமிடம் ஓடக்கூடிய அந்த விளம்பரத்திற்காக மட்டும் அம்மணி ரூ.2 கோடி சம்பளம் பேசியிருக்கிறாராம். இதேபோல மலையாளத்தில் தேர்ந்தெடுத்த கதாப்பாத்திரத்தில் மட்டுமே நடிக்கும் நயனம், இப்போது ரூ.15 லட்சம் வாங்கிக் கொண்டு சின்ன ரோலில் நடிக்க சம்மதித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Comments
Post a Comment