நான் மகான் அல்ல ஓடும் திரையரங்கில் மங்காத்தா ட்ரெய்லர் திரையிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படம் தமிழில் தயாராகும் அதேநேரத்த...
நான் மகான் அல்ல ஓடும் திரையரங்கில் மங்காத்தா ட்ரெய்லர் திரையிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படம் தமிழில் தயாராகும் அதேநேரத்தில் தெலுங்கிலும் தயாராகிறது. தமிழில் அஜீத் நடிக்கும் வேடத்தை தெலுங்கில் நாகார்ஜுன் செய்கிறார். தமிழில் நாகார்ஜுன் நடிக்கும் வேடம் தெலுங்கில் அஜீத்துக்கு.
இந்த ஆட்டத்துக்கு அஜீத் மனப்பூர்வமாக ஒப்புதல் அளித்திருக்கிறார். அஜீத் ரசிகர்கள் ஒரே கதையில் இருவித அஜீத்தை பார்க்கலாம். ஸோ, மங்காத்தா அவர்களுக்கு டபுள் ட்ரீட்.
Comments
Post a Comment