ஸ்ருதி ஹாசனால் ஏழாவது அறிவு தாமதமா?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

'ஏழாவது அறிவு' படத்தில், ஸ்ருதி ஹாசன் மேக்கப்பிற்காக அதிக நேரமும், செலவும் பிடிக்கிறது என்கிறது பட வட்டாரம். இதற்கு பதிலலளித்த ஸ்ருதி தரப்பு அது உண்மைதான். அவரது கேரக்டர் அப்படி. அதுமட்டுமல்ல ஸ்ருதி அவர் அப்பா மாதிரி மேக்கப்பில் அதிக கவனம் செலுத்துபவர். குறைந்தது இரண்டு மணி நேரம் இதற்காக எடுத்துக் கொள்கிறார். அது ஏன் என்பது படம் வெளிவந்த பிறகுதான் தெரியும் என்கிறது ஸ்ருதி தரப்பு.

Comments

Most Recent