நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது... இலி நடிகையை அறிமுகப்படுத்தியவர் ஒளிமயமான கிருஷ்ண இயக்குனர். தான் ஹீரோவா நடிக்கிற படத்தோட ப...
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...
இலி நடிகையை அறிமுகப்படுத்தியவர் ஒளிமயமான கிருஷ்ண இயக்குனர். தான் ஹீரோவா நடிக்கிற படத்தோட பாட்டு விழாவுக்கு வரணும்முன்னு நடிகைக்கு இயக்குனர் அழைப்பு கொடுத்தாராம்... கொடுத்தாராம்... என்னால வர முடியாதுன்னு நடிகை தூக்கி எறிஞ்ச மாதிரி¤ சொல்லிட்டாராம்... சொல்லிட்டாராம்...
Ôஅறிமுகம் பண்ண¤னவருன்னு கூட நினைச்சி பார்க்காம, இப்படி நடத்துகிட்டாரேÕன்னு இயக்குனர் மனசு உடைஞ்சு போயிட்டாராம்...
போயிட்டாராம்...
ஹீரோவா நடிக்கிற கிரேன் நடிகர் ஷூட்டிங்ல ரொம்ப அளப்பறை பண்றாராம்... பண்றாராம்... பிரேக்ல கேரவனுக்குள்ள போற நடிகர், பிரேக¢ முடிஞ்சும் திரும்புறதில்லையாம்... திரும்புறதில்லையாம்... சமீபத்துல மூணெழுத்து பட ஷூட்டிங்ல இந்த மாதிரி பண்ண, தயாரிப்புக்கும் நடிகருக்கும் முட்டிக்கிச்சாம்... முட்டிக்கிச்சாம்... இயக்குனர் வந்துதான் ரெண¢டு பேரையும் சமாதானப்படுத்தினாராம்... சமாதானப்படுத்தினாராம்...
சமீபத்துல சென்னையில நடந்த நைட் பார்ட்டியில சென் நடிகை கலந்துகிட்டாராம்... கலந்துகிட்டாராம்... அப்செட்டா இருந்த நடிகை, உற்சாக பானத்துல மிதந்தாராம்... மிதந்தாராம்... பட சான்ஸ் இல்லாததால நடிகை ரொம்பவே சோகத்துல இருக்கிறாருன்னு கோடம்பாக்கத்துல
பேசிக்கிறாங்க... பேசிக்கிறாங்க...

Comments
Post a Comment