சில மாதங்களுக்கு முன்பெல்லாம் நமீதாவின் குத்துப்பாட்டு இல்லாத படங்களே இல்லேனு த...
சில மாதங்களுக்கு முன்பெல்லாம் நமீதாவின் குத்துப்பாட்டு இல்லாத படங்களே இல்லேனு தான் சொல்லனும், ஆன இப்ப நமீதா மேடம் எங்க இருக்காங்கனு கூட தெரியல, ஆன மானாட மயிலாட நிகழ்ச்சியில் மட்டும் வந்து போறாங்க. என்னதான் ஆச்சு.. ஒரு வேல நமிதாவை திரையுலகம் புறக்கணித்துவிட்டதா என்ற சந்தேகம் வருது. இதுபற்றி நமீதா மேடத்துக்கிட்ட கேட்டா ஒரே மாதிரியான வேடங்களில் நடிக்க எனக்கு விருப்பமில்லை. வித்தியாசமான வேடங்களில் நடிக்கவே விரும்புகிறேன். அதனால்தான் என்னை அதிகமாக படங்களில் பார்க்க முடியவில்லை எனக் காரணம் சொல்லி வருகிறார். பாவம் நமீதா ஒரு மாசத்தில 15 படங்களில் நடிச்சவாங்க இப்ப “இளைஞன்” படத்தில் மட்டும் தான் நடிச்சிட்டு வராங்க. இளைஞன் படத்தில் படையப்பா நீலாம்பரி மாதிரி பவர்ஃபுல்லான வேடமாம்.
Comments
Post a Comment