வெங்கட்பிரபுவின் அக்னி ப‌ரிட்சை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news


அ‌‌ஜீத்தின் ஐம்பதாவது படம் மங்காத்தா. கௌதம் மேனன் இயகத்தில் உருவாக இருந்த அஜீத்தின் 50வது படம் தற்போது வெங்கட் பிரபுவிடம் கைமாறியுள்ளது. வெங்கட்பிரபுக்கும் இது அக்னி ப‌ரிட்சை தான். காரணம், அவர் முதல்முறை ஒரு மாஸ் ஹீரோவை இயக்குகிறார். இந்த படமும் தனது முந்தைய படங்களைப் போல செம ஜாலி எடுப்பாரா அல்லது ஆக்ஷன் எடுப்பாரா என்பது பொருத்திருந்ததான் பார்க்க வேண்டும்.

Comments

Most Recent