நடிகர்களுக்கு பாலாபிஷேகம் குஷ்பு பாய்ச்சல்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

'சில நடிகர், நடிகைகளுக்கு ரசிகர்கள் கோவில் கட்டுகிறார்கள், பாலாபிஷேகம் செய்கிறார்கள், கற்பூரம் ஏற்றுகிறார்கள். இவர்கள் யாரும் கடவுள் இல்லை. அதனால் நடிகர்களுக்கு பாலபிஷேகம் செய்ய தேவையில்லை. அதே நேரம் நமக்கு (நடிகர், நடிகைகளுக்கு) கடவுள்கள் யாரென்றால், ஷூட்டிங் ஸ்பாட்டில் வெயில், மழையில் நின்றுகொண்டு நட்சத்திரங்களுக்கு குடை பிடிப்பவர்கள், சாப்பாடு பரிமாறுபவர்கள், லைட் மேன், கிரேன் ஆபரேட்டர் என ஒவ்வொரு பிரிவிலும் உழைக்கிறார்களே அவர்கள்தான்Õ. இப்படி உணர்ச்சிவசப்பட்டு குஷ்பு பேசியது, பையனூரில் சினிமா கலைஞர்களுக்கு வீடு கட்டும் தொடக்க விழாவில்.

Comments

Most Recent