கிசு கிசு - வாய்ப்பு இல்லை: வில்லன் ஆனார் ஹீரோ

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiPP6ODgjsLBa0rRLpKt7_iWFFzbwpKwvG4-Gxk_8jemhMJKALCFKZgHalQ5YudZUuHR5vKI8zS0OvARrSX0T-SMDVOsVBKc940e2yYSfnHS_s0uBSDWIGRWhyTSrs_RfY26ADXEYm5p_FM/s320/gossip_kisu_kisu.jpg
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

இந்தியில ஜெயிச்சா மும்பையில சொந்த வீடு வாங்குற ஐடியால இருந்தாரு மூணுஷா நடிகை. அது நடக்கல... நடக்கல... அதனால வீடு வாங்குற திட்டத்தையும் கைவிட்டுட்டாராம்... கைவிட்டுட்டாராம்... இப்போ தமிழ், தெலுங்கு படங்கள்ல நடிக்கிறாரு. இந்தி விண்ணைத்தாண்டுற பட ஷூட்டிங்கும் சென்னையிலதான் நடக்குது. அதனால மும்பை வாடகை வீட்டையும் காலி பண்ணிட்டாராம்... பண்ணிட்டாராம்...

கோபம் பட ஷூட்டிங் நின்னு நின்னு நடக்கிறதால மழை நடிகை கோபமா இருக்கிறாராம்... இருக்கிறாராம்... கொடுத்த கால்ஷீட்டையெல்லாம் வீணடிக்கிறாங்கன்னு புலம்புறாராம்... புலம்புறாராம்... தீபா மேத்தா பட ஷூட்டிங்கிற்கு இடைஞ்சல¢ ஏற்பட்டா, கோபத்துலயிருந்து
விலகலாம்னும் யோசிக்கிறாராம்... யோசிக்கிறாராம்...

சோலோ ஹீரோவா நடிச்சிட்டிருந்தாரு மூன்றெழுத்து ர நடிகரு. பிறகு டபுள் ஹீரோ கதைக்கு இறங்கி வந்தாரு... இறங்கி வந்தாரு... அதுவும் கைகொடுக்காததால வருத்தத்துல இருந்தாரு. பல தயாரிப்புங்ககிட்ட சான்ஸ் வேட்டையாடியும் பயன் கிடைக்கல... கிடைக்கல... இதனால இப்போ வில்லனா மாறியிருக்கிறாராம்... மாறியிருக்கிறாராம்... டச் பண்ணிப்பாருங்கிற படத்துல வில்லன் வேஷம் போடுறாராம்... போடுறாராம்...

Comments

Most Recent